Tiruvallur campaign
நாட்டில் நிலவும் வேலையில்லாக்கொடுமைக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்தான்.....
காட்டுமன்னார்கோயில் வட்டம் குமாரகுடியில் நரிக்குற வர்கள் 40 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான வேலை உறுதிக்கான அட்டை வழங்கப் பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அருமந்தை கூட்டுச்சாலையில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம்